உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

தேவிபட்டினம்: காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் தேவிபட்டினத்தில் நடந்தது.கூட்டத்திற்கு ஜமாத் தலைவர் பாவா முகைதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, வெண்ணத்துார் நிர்வாகி சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய தலைவர், செயலாளர், துணை தலைவர், உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை