மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு
14-May-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவில் நாளை (ஜூன் 10ல்) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்றுவிவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.
14-May-2025