மேலும் செய்திகள்
கனமழையால் நிம்மதி அடைந்த விவசாயிகள்
20-Oct-2026
தேவிபட்டினம்: மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் உரமிடும் பணியை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தேவிபட்டினம், நாரணமங்கலம், சோழந்துார், வடவயல், ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி விவசாயிகள் உரமிடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
20-Oct-2026