உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஹோட்டலில் தீ விபத்து

 ஹோட்டலில் தீ விபத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வண்டிக்கா பிள்ளையார் கோவில் தெருவில் சிறிய ஹோட்டல் செயல் படுகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு உணவு சமைக்கும் போது தீப் பிடித்தது. கடையில் உள்ள மற்றப் பொருட் களுக்கும் தீ பரவியது. இதனால் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். அந்த இடத்தில் இரு காஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்ட னர். சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி