உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விடுதியில்  தீ  விபத்து

விடுதியில்  தீ  விபத்து

ராமநாதபுரம்:ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் சந்தை திடல் அருகே உள்ள தனியார்தங்கும் விடுதியில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.விடுதிக்குள் புகை பரவியது. ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் பார்த்த போது ஒரு அறையில் மின்கசிவால் வாட்டர் ஹீட்டர் புகைந்து வயர்கள் அனைத்தும் உருகிபுகை மண்டலமாகி இருந்தது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்லமுடியாததால் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி உள்ளே சென்றுபுகையை கட்டுப்படுத்தினர். கேணிக்கரை போலீசார்விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை