உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டடத்தில் தீ விபத்து

கட்டடத்தில் தீ விபத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சர்ச் பஸ் ஸ்டாப் பின்புறம் அகில் கிடங்கு ரோடு செல்லும் வழியில் பயன்பாடில்லாத இடிந்த நிலையில் பழைய கட்டடம் ஒன்று உள்ளது. அங்கு நேற்று மதியம் தீப்பிடித்து ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது எதிர்பாராத விதமாக நடந்ததா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி