மேலும் செய்திகள்
மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்
17-Feb-2025
திருவாடானை: திருவாடானை அருகே தினையத்துாரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு டிராக்டர் சென்றது. டிரைவர் சரவணன் ஓட்டினார். கீழக்குடி கிராமத்திற்குள் சென்ற போது தாழ்வாக சென்ற மின்கம்பி வைக்கோல் மீது உரசியதால் தீப்பிடித்தது.திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
17-Feb-2025