மேலும் செய்திகள்
சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
11-Jan-2025
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.குருந்தங்குடியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தைனேஸ்ராஜ் நன்றி கூறினார்.
11-Jan-2025