உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலவச பல் மருத்துவ முகாம்

இலவச பல் மருத்துவ முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயலில் தானம் அறக்கட்டளை மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி இணைந்து நடத்திய இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் கனிமொழி தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் கனிமொழி துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தொழிலதிபர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 70க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை