உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவ பெண்களுக்கு இலவச பயிற்சி

மீனவ பெண்களுக்கு இலவச பயிற்சி

தொண்டி : தொண்டி அருகே காரங்காட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மன்னார் வளைகுடா மீனவர்களுக்கான சிறப்பு வாழ்வாதார திட்டத்தின் கீழ் மீனவ மகளிருக்கு வலை பின்னுதல் மற்றும் கழிவு வலைகளை மறுசுழற்சி செய்தல் சம்பந்தமான இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. மீன்வள உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இப் பயிற்சியில் 30 மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை