உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி விழா

ராமநாதபுரம், : ராமநாதபுரம் வெளிப்பட்டணம் திருவள்ளுவர் தெருவில் உள்ள மங்கள காளியம்மன் கோயிலில் 43ம் ஆண்டு பவுர்ணமி விழா நடந்தது.நேற்று காலையில் கணபதி பூஜையுடன் யாக பூஜை நடந்தது. மாலை 5:30மணிக்கு சண்டி ேஹாமம், துர்கா ேஹாமம் நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ