உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி சித்தர் கோயில் உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை முதல் இரவு 9:00 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை