உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு

சாய்பாபா கோயிலில்  பவுர்ணமி வழிபாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் பவுர்ணமி, வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஷீரடி சாய் ஆச்சார்யா தியான் மந்திரில் காலை 6 :00 மணிக்கு ஆரத்தியும், 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்ப அபிேஷகம், அலங்காரம் நடந்தது. உற்ஸவருக்கு காலை 10:00 மணிக்கு சிறப்ப அபிேஷகம், அலங்காரம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தியும், கூட்டு பிரார்த்தனை, பஜனையும் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை