உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூன் 7ல் பக்ரீத் அரசு ஹாஜி அறிவிப்பு

ஜூன் 7ல் பக்ரீத் அரசு ஹாஜி அறிவிப்பு

கீழக்கரை: ஹிஜ்ரி 1446 துல்கக்தா பிறை 29 தேதி மே 28(புதன்கிழமை) மாலை துல்ஹஜ்ஜு பிறை தென்பட்டதால் மே 29 வியாழக்கிழமை துல்ஹஜ்ஜு மாத முதல் பிறை என ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜூன் 6 அரக்பா நாளாகவும் மறுநாள் ஜூன் 7-ல் பக்ரீத் எனப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜு பெருநாளாகவும் கொண்டாடப்படும் என ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வி.வி.ஏ.சலாஹூதீன் ஆலிம் ஜமாலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை