உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பெண்கள் பள்ளி சாதனை

அரசு பெண்கள் பள்ளி சாதனை

பரமக்குடி: -பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது. பெண்கள் பிரிவில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 132 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியைகள் குழந்தை தெரசா, பாரத ஞான ராணி, எலிசபெத் ராணி மற்றும் மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை