மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
22-Jul-2025
ராமநாதபுரம்: சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஜூலை 31 மாலை 4:00 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார் பகுதிகளுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
22-Jul-2025