மேலும் செய்திகள்
மீனவர்கள் 30 பேருக்கு ரூ.22.18 லட்சம் அபராதம்
18 minutes ago
நாய் கடித்ததில் புள்ளிமான் பலி
25 minutes ago
நடை பயிற்சி செய்தவர் ரயிலில் அடிபட்டு பலி
06-Nov-2025
தொழில் நுட்ப பயிற்சி பட்டறை
05-Nov-2025
திருவாடானை : லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.அதனை தொடர்ந்து சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்கப்பட்டு வருகிறது.திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கீரமங்கலம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் சுவரில் பல்வேறு அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கபடாமல் உள்ளது.
18 minutes ago
25 minutes ago
06-Nov-2025
05-Nov-2025