மேலும் செய்திகள்
நாளை மக்கள் தொடர்பு முகாம்
08-Jul-2025
தொண்டி; தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமையான துாய செங்கோல் மாதா சர்ச் உள்ளது. நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மாதாவின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து சர்ச் முன்புள்ள கொடிமரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் தேவசகாயம் கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
08-Jul-2025