மேலும் செய்திகள்
சர்ச் விழாவில் தேர்பவனி
14-Jul-2025
தொண்டி : தொண்டி அருகே காரங்காட்டில் துாய செங்கோல் மாதா சர்ச் திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் ரெமிஜியஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த தேர்பவனியில் மிக்கேல் அதிதுாதர், புனித செபஸ்தியார், புனித செங்கோல்மாதா அமர்ந்த தேர்கள் வலம் வந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று கொடியிறக்கம் நடந்தது.
14-Jul-2025