உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் தெற்கு காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி