உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

கமுதி: கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 25ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. 508 விளக்கு பூஜை நடந்தது. மூலவரான சக்தி மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது.கமுதி சுற்றியுள்ள பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ