உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் விரிவாக்க மையம் சார்பில் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகள் தங்களது ஆதார் கொடுத்து தங்களுடைய பெயர்களில் உள்ள நிலங்கள் குறித்து அறிந்து கொள்வது குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் விளக்கினர். வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு சுப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !