உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி கட்டடம் அடிக்கல் நாட்டு

பள்ளி கட்டடம் அடிக்கல் நாட்டு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் புதிய கட்டட கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகன், காங்., வட்டார தலைவர் சுப்பிரமணியன் உட்பட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை