உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

தொண்டி : திருவாடானை அருகே திருவெற்றியூரில் மது விற்பதாக தகவல் கிடைத்தது. தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சென்று அதே கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியனை 47, கைது செய்தனர். அவரிடமிருந்து ஆறு மது பாட்டில்கள், மதுவிற்ற பணம் 22,780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை