மேலும் செய்திகள்
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
19-Dec-2024
திருவாடானை: அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தெய்வகனி தலைமையிலான அலுவலர்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். தெய்வகனி புகாரில் திருவாடானை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
19-Dec-2024