உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் மண்டல பூஜை விழா நடந்தது. யாக பூஜையுடன் மூலவர் அழகு வள்ளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ