உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்க்சிஸ்ட் மறியல்

மார்க்சிஸ்ட் மறியல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குருவேல் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் காசிநாத துரை, சிவாஜி, மயில்வாகனன், கண்ணகி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அகில இந்திய கம்யூ., தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை திரும்ப சேர்க்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை