மேலும் செய்திகள்
தற்கொலை
07-Oct-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கம், வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து ஆர்.எஸ்.மங்கலத்தில் மருத்துவ முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான் பொன்னையா முன்னிலை வகித்தார். உடல், கண், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர்கள் ராஜா முகமது, செந்தில் நாயகம், வின்னர்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Oct-2025