மேலும் செய்திகள்
ஆலோசனை
27-Aug-2025
பனைக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்
25-Aug-2025
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மிலாது விழா, சமுதாய நல்லிணக்க 12ம் ஆண்டுவிழா நடைபெற்றது. அர்ரஹ்மான் பள்ளிவாசல் இமாம் ஜவகர் ஆலிம் கிராத் ஓதினார். நிர்வாகி சுதானா முகமது தலைமை வகித்தார். சபீக்குர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். கிளைத் தலைவர் முகமது இக்பால் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு பேச்சாளர் அபூபக்கர் ஆலிம், செய்யது முகமது ஆலிம் மற்றும் மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜபார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஜமாத்தார்களும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
27-Aug-2025
25-Aug-2025