உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

பரமக்குடி : பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.1.24 கோடியில் கட்டடம் பணிகளை பார்வையிட்டார். உடன் தலைமை ஆசிரியர் மருதுபாண்டியன் இருந்தார்.*தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு செய்தார். ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை