உள்ளூர் செய்திகள்

பருவமழை ஏமாற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் மழையை எதிர்பார்த்து கடந்த மாதம்நெல் விதைப்பு செய்யப்பட்டது. 20 நாட்களுக்கு மேலானதால் நெல் முளைப்புக்கு ஏற்ற மழை இல்லாததால் 22 ஆயிரம் எக்டேர் பாதிப்படைந்துள்ளது. பல கிராமங்களில் விதை நெல் முளைப்புத்திறன் இழந்துள்ளதால் மீண்டும் உழவு செய்து விதைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனால் ஏக்கருக்கு ரூ.5000 கூடுதல் செலவு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி