உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி 18 வது வார்டு புதுத்தெருவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. இதனை நகராட்சி தலைவர் கார்மேகம் திறந்து வைத்தார். கவுன்சிலர் மணிகண்டன், சுகாதார நிலைய மருத்துவர் ஜெய கார்த்தி முன்னிலை வகித்தனர். நகர முக்கிய பிரமுகர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை