மேலும் செய்திகள்
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி
12-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கினர். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி, வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், கட்சி நிர்வாகிகள் செல்வம், ராஜ்குமார், ராமலட்சுமி பங்கேற்றனர்.
12-Apr-2025