மேலும் செய்திகள்
துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி., அறிவுறுத்தல்
18-Feb-2026
திருவாடானை: திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது: திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். உத்தரவை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செக்யூரிட்டிகள் தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார்.
18-Feb-2026