உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனைக்குளம் அணி வெற்றி

பனைக்குளம் அணி வெற்றி

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் போர்க்களம் டர்ப்பில் இந்திரா நகர் கால்பந்தாட்ட குழு சார்பில் பனைகுளத்தில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. இறுதிப் போட்டியில் பனைக்குளம் அணியினரும், மேலக்கோட்டை அணியினரும் மோதினர். இதில் பனைக்குளம் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பனைக்குளம் அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ