உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அ.தி.மு.க., நகர் செயலாளர் தேர்வு

பரமக்குடி அ.தி.மு.க., நகர் செயலாளர் தேர்வு

பரமக்குடி : -பரமக்குடி அ.தி.மு.க., நகர் செயலாளராக ஐ.வின்சென்ட்ராஜா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர் முனியசாமி பரிந்துரையின் பேரில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். வின்சென்ட்ராஜா முன்பு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளராகவும், முன்னாள் நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இவரை நிர்வாகிகள், தொண்டர்கள், பிரமுகர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ