மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்க மாநாடு
24-Nov-2024
திருவாடானை: திருவாடானையில் இ.பி.எஸ்., பென்ஷனர்சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் (ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிற்சங்கம்) கூட்டம் நடந்தது. ஷாஜகான் தலைமை வகித்தார். சங்க தலைவர்முத்துராமு, மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு குறைந்த பட்ச பென்ஷன் தொகை ரூ.9000 அறிவித்து காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மாநில அரசு ரூ.2000 வழங்க வேண்டும். டிச.19ல் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில்அனைவரும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
24-Nov-2024