உள்ளூர் செய்திகள்

மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியுடன் பட்டணம்காத்தான் ஊராட்சியை இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் பட்டணம்காத்தான், சுப்பையா நகர், ராம்நகர், விவேகானந்தர் நகர், ஒத்தவீடு, வண்ணான் ஊருணி ஆகிய இடங்களை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை