மேலும் செய்திகள்
கடலுாரில் குட்கா விற்பனை: ஒரே நாளில் 7 பேர் கைது
15-Oct-2024
திருவாடானை: எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., மாரி மற்றும் போலீசார் வெள்ளையபுரத்தில் உள்ள பெட்டிக்கடைகளை சோதனை செய்தனர். இதில் நாவலுார் காசிநாதன் 71, வெள்ளையபுரம் அப்துல்காதர் 35, ஆகியோர் வைத்துள்ள பெட்டிக்கடைகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. 35 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
15-Oct-2024