உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

பரமக்குடி: பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் மார்ச் 25 இரவு 9:30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தினமும் தரிசனம் செய்கின்றனர். ஏப்.,1ல் அக்னி சட்டி மற்றும் பொங்கல் வைபவம் நடக்க உள்ளது. ஏப்.,4 காலை பால்குடம் ஊர்வலம், தொடர்ந்து அன்னதானம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி