உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று முதல் தபால் சேவை

இன்று முதல் தபால் சேவை

திருவாடானை : தபால் நிலையங்களில் மேம்படுத்தபட்ட அஞ்சல் தொழில் நுட்ப பணிகள் நடப்பதால் ஆக.,2 முதல் தபால் நிலையங்களில் தபால் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து திருவாடானை தபால் நிலைய அலுவலர்கள் கூறியதாவது: மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவற்காக தொழில் நுட்ப பணிகள் துவங்கியதால் தபால் சேவை சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பணிகள் நேற்று முடிந்துள்ளதால் இன்று (ஆக.6) முதல் திருவாடானை, கிராமபுற தபால் நிலையங்களில் சேவை துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை