உள்ளூர் செய்திகள்

நாளை (ஜூலை 15) மின்தடை

(காலை 9:00 - மாலை 5:00 மணி)மண்டபம்: அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா.--(காலை 10:00 - மாலை 5:00 மணி)ஆர்.எஸ். மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவெரேந்தர், பரனுார், கலங்காப்புலி, சனவேலி, சவேரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தகுடி, புத்தேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.ஆனந்துார்: கூடலுார், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்கலம், சூரியன்கோட்டை, பனிகோட்டை, நந்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்துார், ஓடக்கரை, துாவார், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி அதனை சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை