மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்
19-Sep-2026
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, யாக பூஜைகள் நடைபெற்று மூலவருக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
19-Sep-2026