பாராட்டு சான்றிதழ் வழங்கல்
முதுகுளத்துார்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. இதில் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்த தாசில்தார் சடையாண்டி, தலையாரி, அலுவலக உதவியாளர்கள் என 10பேர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.