உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு கண்ணகி தலைமை வகித்தார். செயலாளர் குருவேல் பேசினார். பிகார் மாநில வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதாக கூறி மத்திய அரசு வாக்காளர்களை நீக்குவதை கைவிட வேண்டும் என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை