மேலும் செய்திகள்
சேதமடை நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
04-Oct-2024
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா
19-Sep-2024
திருவாடானை: திருவாடானை-ஓரியூர் செல்லும் சாலையில் புலியூரில் பஸ்ஸ்டாப் அருகே நிழற்குடை சேதமடைந்துள்ளது. வெயில், மழையில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.புலியூர், காடுவெட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் பஸ் ஏறி செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்குடையில் பயணிகள் இருக்கை விரிசலைடைந்துள்ளது. இருக்கையில் அமரும் போது சரிந்து விழும் அபாயம் உள்ளது.இதனால் நிழற்குடைக்குள் செல்லாமல் வெளியில் நின்று பஸ் ஏறி செல்கிறோம். மழை, வெயில் காலங்களில் கைக் குழந்தையுடன் செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
04-Oct-2024
19-Sep-2024