உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் மழை 

திருவாடானையில் மழை 

திருவாடானை : திருவாடானை பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை