உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கபடி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன் பட்டம்

கபடி போட்டியில் ராமநாதபுரம் அணி சாம்பியன் பட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: மாநில அளவிலான 51 வது ஜூனியர் ஆண்கள் கபடி போட்டி கிருஷ்ணகிரியில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில், திருவாரூர் அணியை வீழ்த்தி ராமநாதபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் அணியினருக்கும், அணியின் வீரரான மோர்ப்பண்ணையைச் சேர்ந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்த வீரசெல்வதாசுக்கும் கிராமத்தார்கள் சார்பில், பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை