உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை திறப்பு

பரமக்குடி : பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் பொட்டிதட்டி, பாண்டி கண்மாய் மற்றும் இலந்தைகுளம் கிராமங்களில் ரேஷன் கடைகள் மற்றும் நாடக மேடை திறப்பு விழா நடந்தது. போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சத்யா, துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் திறந்து வைத்தார். பொட்டிதட்டி ஊராட்சி தலைவர் சரவணகுமார் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை