உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழை நீரை அகற்றுங்கள்

மழை நீரை அகற்றுங்கள்

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 12-வது வார்டு குட்லு மஜித் நகர் பகு: யில் ரோட்டில் மழை நீர் சில நாட்களாக தேங்கி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ